தூத்துக்குடியில் நாய் கழுத்தில் சிக்கிய பிளாஸ்டிக்கை அகற்றிய வெளிநாட்டு பெண்

தூத்துக்குடியில் நாய் கழுத்தில் சிக்கிய பிளாஸ்டிக்கை அகற்றிய வெளிநாட்டு பெண்

தூத்துக்குடியில் நாயின் கழுத்தில் சிக்கிய உடைந்த பிளாஸ்டிக் குடத்தை வெளிநாட்டு பெண் ஒருவர் லாவகமாக அப்புறப்படுத்திய காட்சி பொதுமக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
8 Jun 2022 8:26 PM IST